சக்கரை நோயை குணமாக்கும் இலைகள்

உங்கள் இரத்த சர்க்கரையை உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால், அது சிறுநீரகத்திலிருந்து இதயம், தோல், கண்கள் என அனைத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். நீரிழிவு நோய்க்கு எதிரான சில ஆயுர்வேத இலைகளின் பண்புகள் பற்றி நாம் இங்கு பார்போம். வெந்தயம் இலைகள் வெந்தய இலைகள் ஆயுர்வேத பண்புகள் நிறைந்தவை, எனவே அவற்றின் நுகர்வு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயண் தரும். இதன் இலைகள் அல்லது விதைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க பெரிதும் உதவும். கறிவேப்பிலை … Continue reading சக்கரை நோயை குணமாக்கும் இலைகள்